சனி, 30 ஆகஸ்ட், 2014

தங்க லிங்க மெழுகு blog no.(100).



தாய் பாலில் ஊறவைத்த சாதி லிங்கம் .



















இந்த மெழுகை பச்சை பயறு அளவு அல்லது உளுந்து அளவு சர்க்கரையில் புரட்டி,தினம் இரு வேளை ஒரு மண்டலம் உண்ண,
குன்மம்,(வயிற்று நோய்கள் )
வாத சம்பந்தமான பல பிணிகள்,(பக்கவாதம் ,....)
நரம்பின் பலவீனம்,(எழுச்சி இன்மை )
நபும்சகம் (ஆண் தன்மை இல்லாமை )
முதலியவைகள் நிவர்த்தியாவதுடன்,நல்ல தேஜசும் இரத்தப்பெருக்கும் உண்டாக்கும்.


பத்தியம் :

நெய்,பால்,முதலியவைகள்,சேர்ந்த நல்ல ஆகாரங்கள் சாபிடவேண்டும்.மதுபானம்,மாதர் பரிசம்,இவை மருந்து முடியும் வரை கூடாது.


குறிப்பு :

இம் மெழுகை ஒரு மண்டலம் உட்கொண்டாலன்றி இதன் பயன் நன்கு விளங்காதாதலால்,நான்கு முறையாக பாவித்து,12 நாள் மருந்து சாப்பிட்டு 3 நாள் மருந்தில்லாமல் இடைவெளி விட்டு மறுபடியும் 12 நாள் மருந்து தொடங்கவும்.இப்படி 4 முறை சாப்பிடவும்.